சீமராஜா

சீமராஜா திரைப்பட விமர்சனம்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் சீமராஜா. இந்த படத்தை வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை இயக்கிய இயக்குனர் பொன்ராம் இயக்கியுள்ளார். அதே படத்தில் வெற்றி கூட்டணியாக இருந்த சூரியும் இந்த படத்தில் இணைந்துள்ளார். டி.இமான் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

சீமராஜா  படத்தை தயாரித்துள்ளது. சீமராஜா படத்தின் வெளியீட்டிற்கு முன் சிவகார்த்திகேயன் தயாரித்துவரும் “கனா” படத்தின் ஒரு பாடல் ஏற்கனவே வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதற்கு காரணம் சிவகார்த்திகேயனின் மகள் இப்பாடலை பாடியுள்ளார்.

இப்படம் ஒரு கிராமத்து கதையை சுற்றியுள்ளது. சீமராஜாவாக வரும் சிவகார்த்திகேயன் அவரது ஊருக்குள் சூரியுடன் அந்தஸ்துடன் வளம் வருகிறார். சிம்ரன் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு எதிராக வில்லி வேடத்தில் நடித்துள்ளார்.

நடிகர்கள் அனைவரும் அவர்களது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். சிவகார்த்திகேயன் சூரி கூட்டணி படத்திற்கு மிகப்பெரிய பலம். தேவை இல்லாமல் வரும் ராஜா வேடத்தை தவிர்த்து சிவகார்த்திகேயன் நடிப்பில் நன்றாக உள்ளார். அது தற்போது ஏற்கனவே ஆக வளன் வருகிறது.

இப்படத்தின் டைட்டில் ட்ராகை அனைவரையும் முணுமுணுக்க வைத்த பெருமை இமானுக்கே சேரும். மொத்தத்தில் இது ஒரு குடும்ப படமாக வந்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *