சினிமா

சீமராஜா

சீமராஜா திரைப்பட விமர்சனம்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் சீமராஜா. இந்த படத்தை வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை இயக்கிய இயக்குனர் பொன்ராம் இயக்கியுள்ளார். அதே படத்தில் வெற்றி கூட்டணியாக இருந்த சூரியும் இந்த படத்தில் இணைந்துள்ளார். டி.இமான் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். சீமராஜா  படத்தை தயாரித்துள்ளது. சீமராஜா படத்தின் வெளியீட்டிற்கு முன் சிவகார்த்திகேயன் தயாரித்துவரும் “கனா” படத்தின் ஒரு பாடல் ஏற்கனவே வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதற்கு காரணம் சிவகார்த்திகேயனின் மகள் இப்பாடலை பாடியுள்ளார். …

சீமராஜா திரைப்பட விமர்சனம்! Read More »

Sri Reddy Leaks Thala Ajith

அடுத்த Sri Reddy Leaks- தல Ajith Kumar! கதிகலங்கும் கோலிவுட்!

தெலுங்கு திரைப்பட உலகில் நடக்கும் சர்ச்சைகளை வெளியிட்டு வரும் Sri Reddy தற்போது தமிழ் கோலிவுட் பக்கம் திரும்பியுள்ளார். ஏற்கனவே இவரின் சமூக வலைத்தளங்களில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸ்,  நடிகர் ஸ்ரீகாந்த் சிக்கியுள்ள நிலையில் தற்போது தல அஜித் பற்றியும் இவர் ஒரு கருத்தை தெரிவித்து உள்ளார். டோலிவுட் தொடக்கம்: Sri Reddy முதலில் சினிமா வாய்ப்புக்காக தெலுங்கு திரையுலகில் நடிகர்கள், இயக்குனர்கள் படுக்கைக்கு அழைப்பதாக கூறி அவர்களின் பட்டியலையும் வெளியிட்டார். அது மட்டுமில்லாமல் சில …

அடுத்த Sri Reddy Leaks- தல Ajith Kumar! கதிகலங்கும் கோலிவுட்! Read More »

சோனி

ட்ரைலருக்கு பதில் முழு படத்தை தவறுதலாக யூடியூபில் அப்லோட் செய்த சோனி பிக்சர்ஸ்- படக்குழு கடுங்கோபம்

சோனி பிக்சர்ஸ் தனது யூடியூப் சேனலில் ஒரு படத்தின் ட்ரைலரை அப்லோட் செய்வதற்கு பதில் தவறுதலாகவோ வேண்டுமென்றோ ஒரு முழு படத்தை அப்லோட் செய்துள்ளது. இதுகுறித்து அந்த படக்குழு கடும் கோபத்தில் உள்ளார். ஜான் மாத்தியூஸ் இயக்கத்தில் வெளிவரவுள்ள படம் தான் :காளி, தி கில்லர்”. இப்படத்தின் 2 நிமிட ட்ரைலருக்கு காத்திருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் 90 நிமிட முழுப்படத்தையும் அப்லோட் செய்தது சோனி பிக்சர்ஸ்.  இப்படம் அப்லோட் ஆகிய உடனேயே 11000க்கும் மேற்பட்ட …

ட்ரைலருக்கு பதில் முழு படத்தை தவறுதலாக யூடியூபில் அப்லோட் செய்த சோனி பிக்சர்ஸ்- படக்குழு கடுங்கோபம் Read More »

இந்தியன் 2 கமல் நயன்தாரா

கமலுடன் லிப் லாக், ஆபாச காட்சிகள் இல்லாவிட்டால் மட்டுமே இந்தியன் 2 படத்தில் நடிப்பேன்-நயன்தாரா நிபந்தனை

கமலின் இந்தியன் 2 படத்தை ஷங்கர் இயக்குகிறார்.இந்த படத்தில் நடிக்க நயன்தாரா கேட்கப்பட்டு அவர்  ஒப்புக் கொண்டாலும் ஒரு சில நிபந்தனைகளை விதித்துள்ளதாக தெரிகிறது. அந்நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டால் மட்டும் போதாது என்று தயாரிப்பாளர் தரப்பு இதற்கான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டுமென்றும் நயன் கேட்டுள்ளதாக தெரிகிறது. ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கும் 2.0 படத்தின் வேலைகள் ஒருவழியாக முடிந்துவிட்ட நிலையில் இப்பொது இந்தியன் 2 பட வேளைகளில் இறங்கி உள்ளார் ஷங்கர். ஆனால் பிக் பாஸ் 2 மற்றும் தனது …

கமலுடன் லிப் லாக், ஆபாச காட்சிகள் இல்லாவிட்டால் மட்டுமே இந்தியன் 2 படத்தில் நடிப்பேன்-நயன்தாரா நிபந்தனை Read More »

பிக் பாஸ் 2

பிக் பாஸ் 2 வில் அனந்த் அவன் இவன் பற்றி தெரிவித்த கருத்துக்காக ஆர்யாவிற்கு பிடிவாரண்ட் -நீதிமன்றம் அதிரடி

பிக் பாஸ் 2 வில் அனைத்து போட்டியாளர்களும் தங்களின் திரை வாழ்க்கை பற்றி பேசுவது வெளியுலகில் பிரச்னையை உருவாக்குகின்றது. தற்போது அவன் இவன் படத்தில் நடித்த அனந்த் வைத்தியநாதன் அந்த படத்தை பற்றி தெரிவித்த கருத்துக்காக நடிகர் ஆர்யாவிற்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இது அனைவருக்கும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த பிக் பாஸ் 2 நிகழ்ச்சி கமல்ஹாசன் தலைமையில் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் பாலாஜி நித்யா சண்டை, ஆண்கள் பெண்கள் …

பிக் பாஸ் 2 வில் அனந்த் அவன் இவன் பற்றி தெரிவித்த கருத்துக்காக ஆர்யாவிற்கு பிடிவாரண்ட் -நீதிமன்றம் அதிரடி Read More »

சர்கார் விஜய்

சர்கார் பட கதை இதுதான்-AD பேஸ்புக்கில் பகிர்ந்தார்! விஜய் அதிர்ச்சி!

தளபதி விஜய் நடிக்கும் 62வது படம் தான் சர்கார். சமீபத்தில் தான் இதன் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளிவந்தது. இத்திரைப்படம் வருகின்ற தீபாவளி ரிலீசுக்கு தயாராகிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் இதன் கதை ஆன்லைனில் கசிந்தது. ஏற்கனவே இந்த படத்தின் தலைப்பில் ஒரு பிரச்சனை இருப்பதும் அனைவருக்கும் தெரிந்ததே! சர்கார் கதை: சர்கார் படத்தில் விஜய் NRIயாக நடிப்பது தெரிய வந்துள்ளது. மேலும் படத்தின் தலைப்புக்கு ஏற்றமாதிரி லஞ்சம் வாங்கும் நேர்மையற்ற அரசியல்வாதிகள் எதிர்ப்பது போலவும் மக்களுக்காக …

சர்கார் பட கதை இதுதான்-AD பேஸ்புக்கில் பகிர்ந்தார்! விஜய் அதிர்ச்சி! Read More »

சசிகுமார் நந்திதா திடீர் திருமணம்

சசிகுமார் நந்திதா திடீர் திருமணம்: திரையுலகம் அதிர்ச்சி

பிரபல நடிகர் இயக்குனர் சசிகுமார் அட்டகத்தி போன்ற பல படங்களில் நடித்த நந்திதாவை திருமணம் செய்துகொண்டது போல வெளியாகியுள்ள புகைப்படங்களால் திரையுலகினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று மாலை இந்த புகைப்படம் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதைப் பற்றி சசிகுமார் தரப்பிலும் நந்திதா தரப்பிலும் எந்த தகவலும் இல்லை. ஆனால் உண்மையை விசாரிக்கும் போது இது உண்மையான திருமணம் அல்ல, இது தற்போது சசிகுமார் மருதுபாண்டியன் இயக்கத்தில் நடித்து வரும் அசுரவாதம் படத்திலுள்ள ஒரு காட்சி என …

சசிகுமார் நந்திதா திடீர் திருமணம்: திரையுலகம் அதிர்ச்சி Read More »

சர்கார் படத்தின் தலைப்பை மாற்ற நினைக்கும் படக்குழு- வில்லங்க டைரக்டரால் வந்த சிக்கல்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் 62 படத்திற்கு சர்கார் என பெயரிடப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே இந்த பெயரை பயன்படுத்தியுள்ள ஓர் வில்லங்க டைரக்டரால் படத்தின் தலைப்பு பிரச்னைக்கு உள்ளாகுமா என ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. Sarkar First Look சர்கார் கூட்டணி:         நடிகர் விஜய் மூன்றாவது முறையாக, ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணையும் படம் தான் சர்கார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், …

சர்கார் படத்தின் தலைப்பை மாற்ற நினைக்கும் படக்குழு- வில்லங்க டைரக்டரால் வந்த சிக்கல் Read More »