சற்றுமுன்

Sri Reddy Leaks Thala Ajith

அடுத்த Sri Reddy Leaks- தல Ajith Kumar! கதிகலங்கும் கோலிவுட்!

தெலுங்கு திரைப்பட உலகில் நடக்கும் சர்ச்சைகளை வெளியிட்டு வரும் Sri Reddy தற்போது தமிழ் கோலிவுட் பக்கம் திரும்பியுள்ளார். ஏற்கனவே இவரின் சமூக வலைத்தளங்களில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸ்,  நடிகர் ஸ்ரீகாந்த் சிக்கியுள்ள நிலையில் தற்போது தல அஜித் பற்றியும் இவர் ஒரு கருத்தை தெரிவித்து உள்ளார். டோலிவுட் தொடக்கம்: Sri Reddy முதலில் சினிமா வாய்ப்புக்காக தெலுங்கு திரையுலகில் நடிகர்கள், இயக்குனர்கள் படுக்கைக்கு அழைப்பதாக கூறி அவர்களின் பட்டியலையும் வெளியிட்டார். அது மட்டுமில்லாமல் சில …

அடுத்த Sri Reddy Leaks- தல Ajith Kumar! கதிகலங்கும் கோலிவுட்! Read More »

பிக் பாஸ் 2

பிக் பாஸ் 2 வில் அனந்த் அவன் இவன் பற்றி தெரிவித்த கருத்துக்காக ஆர்யாவிற்கு பிடிவாரண்ட் -நீதிமன்றம் அதிரடி

பிக் பாஸ் 2 வில் அனைத்து போட்டியாளர்களும் தங்களின் திரை வாழ்க்கை பற்றி பேசுவது வெளியுலகில் பிரச்னையை உருவாக்குகின்றது. தற்போது அவன் இவன் படத்தில் நடித்த அனந்த் வைத்தியநாதன் அந்த படத்தை பற்றி தெரிவித்த கருத்துக்காக நடிகர் ஆர்யாவிற்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இது அனைவருக்கும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த பிக் பாஸ் 2 நிகழ்ச்சி கமல்ஹாசன் தலைமையில் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் பாலாஜி நித்யா சண்டை, ஆண்கள் பெண்கள் …

பிக் பாஸ் 2 வில் அனந்த் அவன் இவன் பற்றி தெரிவித்த கருத்துக்காக ஆர்யாவிற்கு பிடிவாரண்ட் -நீதிமன்றம் அதிரடி Read More »

ரஜினி எப்போதுமே தமிழர்களுக்கு எதிரானவர்- பிக் பாஸ் 2வில் பொன்னம்பலம் பகீர்

பிக் பாஸ் 2 தொடங்கி ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில் இப்பொது இது சுவாரஸ்யத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இப்பொது முத்து படத்தில் இணைந்து நடித்தபோது உள்ள அனுபவத்தில் ரஜினி காந்த் செய்த காரியங்களை பற்றி பொன்னம்பலம் பேசியுள்ளது பிக் பாஸ் 2 வின் நீக்கப்பட்ட காட்சிகளில் நம்மால் பார்க்க முடிகிறது. பிக் பாஸ் 2 இரவு ஒளிபரப்பாவதை தொடர்ந்து இரவு மற்றும் காலை ஒரு மணிநேரம் ஒளிபரப்ப படுகிறது. இது ஹாட்ஸ்டார் – ல் மட்டுமே நம்மால் நேரலையாக பார்க்க …

ரஜினி எப்போதுமே தமிழர்களுக்கு எதிரானவர்- பிக் பாஸ் 2வில் பொன்னம்பலம் பகீர் Read More »