சர்கார் விஜய்

சர்கார் பட கதை இதுதான்-AD பேஸ்புக்கில் பகிர்ந்தார்! விஜய் அதிர்ச்சி!

தளபதி விஜய் நடிக்கும் 62வது படம் தான் சர்கார். சமீபத்தில் தான் இதன் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளிவந்தது. இத்திரைப்படம் வருகின்ற தீபாவளி ரிலீசுக்கு தயாராகிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் இதன் கதை ஆன்லைனில் கசிந்தது. ஏற்கனவே இந்த படத்தின் தலைப்பில் ஒரு பிரச்சனை இருப்பதும் அனைவருக்கும் தெரிந்ததே! சர்கார் கதை: சர்கார் படத்தில் விஜய் NRIயாக நடிப்பது தெரிய வந்துள்ளது. மேலும் படத்தின் தலைப்புக்கு ஏற்றமாதிரி லஞ்சம் வாங்கும் நேர்மையற்ற அரசியல்வாதிகள் எதிர்ப்பது போலவும் மக்களுக்காக …

சர்கார் பட கதை இதுதான்-AD பேஸ்புக்கில் பகிர்ந்தார்! விஜய் அதிர்ச்சி! Read More »

Sharik Aishwarya Love

காதலை சொன்ன ஷாரிக்-உடனடியாக நிராகரித்த ஐஸ்வர்யா தத்தா

கடைசியில் அனைவரும் எதிர்பார்த்த காதல் அத்தியாயம் பிக் பாஸ் 2 வில் தொடங்கியது.பலரும் எதிர்பார்த்தது போல ஷாரிக் ஐஸ்வர்யா -வை காதலிப்பதாக கூறினார். ஆனால் ஐஸ்வர்யா குடும்ப சூழலை சுட்டிக்காட்டி உடனடியாக நிராகரித்தார். ஒரு வாரத்தை எட்டியுள்ள பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் இன்று கமல்ஹாசன் போட்டியாளர்களுடன் கலந்துரையாடுகிறார். இதற்கு முந்திய நாள் இரவு ஷாரிக்கும் ஐஸ்வர்யாவும் தனியாக தோட்டத்தில் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது எனக்கு உன்னை பார்த்த உடனே பிடித்து விட்டது . இதுபோன்ற அனுபவம் சிலரிடம் மட்டுமே …

காதலை சொன்ன ஷாரிக்-உடனடியாக நிராகரித்த ஐஸ்வர்யா தத்தா Read More »

சசிகுமார் நந்திதா திடீர் திருமணம்

சசிகுமார் நந்திதா திடீர் திருமணம்: திரையுலகம் அதிர்ச்சி

பிரபல நடிகர் இயக்குனர் சசிகுமார் அட்டகத்தி போன்ற பல படங்களில் நடித்த நந்திதாவை திருமணம் செய்துகொண்டது போல வெளியாகியுள்ள புகைப்படங்களால் திரையுலகினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று மாலை இந்த புகைப்படம் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதைப் பற்றி சசிகுமார் தரப்பிலும் நந்திதா தரப்பிலும் எந்த தகவலும் இல்லை. ஆனால் உண்மையை விசாரிக்கும் போது இது உண்மையான திருமணம் அல்ல, இது தற்போது சசிகுமார் மருதுபாண்டியன் இயக்கத்தில் நடித்து வரும் அசுரவாதம் படத்திலுள்ள ஒரு காட்சி என …

சசிகுமார் நந்திதா திடீர் திருமணம்: திரையுலகம் அதிர்ச்சி Read More »

Bigg Boss 2 Kamal haasan

Kamal Haasan teases Sendrayan in front of all at Bigg Boss 2 Tamil

With the Bigg Boss 2 Tamil successfully completes it’s one week after the start, the host Kamal Haasan appears today before the contestants. In the latest promo released, he teases Sendrayan for Speaking English in the Bigg Boss 2 House in his own style. One of the most awaited Reality shows of Tamil Television Industry …

Kamal Haasan teases Sendrayan in front of all at Bigg Boss 2 Tamil Read More »

ரஜினி எப்போதுமே தமிழர்களுக்கு எதிரானவர்- பிக் பாஸ் 2வில் பொன்னம்பலம் பகீர்

பிக் பாஸ் 2 தொடங்கி ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில் இப்பொது இது சுவாரஸ்யத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இப்பொது முத்து படத்தில் இணைந்து நடித்தபோது உள்ள அனுபவத்தில் ரஜினி காந்த் செய்த காரியங்களை பற்றி பொன்னம்பலம் பேசியுள்ளது பிக் பாஸ் 2 வின் நீக்கப்பட்ட காட்சிகளில் நம்மால் பார்க்க முடிகிறது. பிக் பாஸ் 2 இரவு ஒளிபரப்பாவதை தொடர்ந்து இரவு மற்றும் காலை ஒரு மணிநேரம் ஒளிபரப்ப படுகிறது. இது ஹாட்ஸ்டார் – ல் மட்டுமே நம்மால் நேரலையாக பார்க்க …

ரஜினி எப்போதுமே தமிழர்களுக்கு எதிரானவர்- பிக் பாஸ் 2வில் பொன்னம்பலம் பகீர் Read More »

ஜனனி ஐஸ்வர்யா லிப் டூ லிப்! வரம்பு மீறும் பிக் பாஸ் 2?

பிக் பாஸ் 2 வில் ஏற்கனவே ஆபாசம் என்பது தலைவிரித்து ஆடும் இந்த நேரத்தில், டாஸ்க் என்ற பெயரில் லிப் டூ லிப் முத்தமிட செய்வது அதை மேலும் அதிகரிக்கவே தோன்றுகிறது. பிக் பாஸ் என்பது வடநாடுகளில் இருந்து தான் தொடங்கப்பட்டது. ஆகையால் அதில் ஆபாசம் என்பது அளவுக்கு அதிகமாகவே இருந்து வந்தது. அதேபோல இந்தியாவில் ஹிந்தியில் நடந்தபோதும் இது வரம்புமீறவே செய்தது. ஆனால் தமிழில் இந்நிகழ்ச்சி தொடங்கப்பட்டபோது இது தமிழகம் என்பதால் அந்த அளவுக்கு இருக்காது …

ஜனனி ஐஸ்வர்யா லிப் டூ லிப்! வரம்பு மீறும் பிக் பாஸ் 2? Read More »

சர்கார் படத்தின் தலைப்பை மாற்ற நினைக்கும் படக்குழு- வில்லங்க டைரக்டரால் வந்த சிக்கல்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் 62 படத்திற்கு சர்கார் என பெயரிடப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே இந்த பெயரை பயன்படுத்தியுள்ள ஓர் வில்லங்க டைரக்டரால் படத்தின் தலைப்பு பிரச்னைக்கு உள்ளாகுமா என ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. Sarkar First Look சர்கார் கூட்டணி:         நடிகர் விஜய் மூன்றாவது முறையாக, ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணையும் படம் தான் சர்கார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், …

சர்கார் படத்தின் தலைப்பை மாற்ற நினைக்கும் படக்குழு- வில்லங்க டைரக்டரால் வந்த சிக்கல் Read More »

பிக் பாஸ் நித்யா ஒரு சாக்கடை-வெளியே சொல்லாத அனைத்து உண்மையையும் சொல்லும் பாலாஜி

பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சியில் தாடி பாலாஜி மற்றும் அவரின் முன்னாள் மனைவி நித்யா இருவரும் களமிறக்கப்பட்டபோது ஒன்று இருவரும் இணைவார்கள் அல்லது இவர்களின் சண்டை வெளிப்படும் என்ற எண்ணத்திலேயே விஜய் தொலைக்காட்சி இவர்களை அழைத்திருப்பார்கள் என்று பேசப்பட்டது. இதை மும்தாஜ் உள்ளிட்ட அனைத்து போட்டியாளர்களும் எண்ணெய் ஊற்றுவதாகவே தெரிகிறது. அது இப்பொது உண்மை ஆகியுள்ளது ஆனால் இருவரும் இணையவில்லை அதைவிடுத்து இருவருக்கும் சண்டை மூண்டுள்ளது. தொடக்கம் முதலே பாலாஜி நல்ல மனிதர் என்று பேசப்பட்ட சூழலில் இன்று வெறும் சமையல் …

பிக் பாஸ் நித்யா ஒரு சாக்கடை-வெளியே சொல்லாத அனைத்து உண்மையையும் சொல்லும் பாலாஜி Read More »

பிக் பாஸ் 2வில் நுழைந்த ஓவியா

மிகவும் எதிர்பார்ப்போடு இன்று தொடங்கவுள்ள பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சியில் மேலும் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்யும் வகையில் கடந்த சீசனில் அனைவரின் பேராதரவை பெற்ற ஓவியா இந்த முறையும் அறிமுகமாகி உள்ளார். தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் கமல்ஹாசன் ஓவியாவை பிக் பாஸ் வீட்டிட்ற்குள் அனுப்பி வைக்குமாறு உள்ளது. உண்மையாகவே 100 நாட்கள் தங்கப்போகிறாரா?    இது பிக் பாஸ் ரசிகர்கள் அனைவருக்கும் பெரும் சந்தோசத்தை தரும் செய்தியாக பார்க்கப்படுகிறது. இம்முறை வெறும் ப்ரோமோசனுக்காக ஒரு வாரம் மட்டும் இருப்பார் …

பிக் பாஸ் 2வில் நுழைந்த ஓவியா Read More »